தரம் 12 தவணை ரீதியாகப் பிரிக்கப்பட்ட பாடத்திட்டம்
தேவையான விடயத்தின் மீது Click செய்யவும்
முதலாந் தவணை
- கட்புலக்கலை / காண்பியக்கலை
- கட்புலக்கலையின் அடிப்படை அம்சங்கள்
- கட்புலக்கலைக் கோட்பாடுகள்
- கட்புலக்கலையின் பல கலைத் தொழில்கள், கலைப் பாணிகள், எண்ணக்கருக்கள்
- இலங்கை கலைச் சங்கத்தின் கலைஞர்களின் ஆக்கங்கள்
- 19 ஆம் நூற்றாண்டின் இறுதிப்பகுதியிலும் 20 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியிலும் செயற்பட்ட இந்தியக் கலைஞர்கள்
- இலங்கையின் வரலாற்றுக்கு முட்பட்ட கால ஓவியங்கள்
- ஐரோப்பாவில் வரலாற்றுக்கு முற்பட்ட காலப்பகுதியின் குகை ஓவியங்கள்
- இலங்கைக் கட்டடக்கலை மற்றும் தூபிகள்
- வாலாற்று ரீதியான கட்டட கலை நிர்மாணங்கள்
- கட்டடங்களின் வாயிற் பகுதி அங்கங்கள்
- இந்து நதிக்கரை கட்டட கலை நிர்மாணிப்புகள்
- இந்து நதிக்கரை சிலைகள் மற்றும் முத்திரைகள்
- சிலைகள் – கவந்த உருவம், நடனமாடும் வடிவத்தைக் கொண்ட கவந்த உருவம், நடனமாது உருவம், பூசகர் உருவம், தாய் தெய்வ உருவம்
- முத்திரைகள் – யோசாசன தெய்வ உருவம் (கொம்புடன் கூடிய கடவுள்/ பசுபதி) விருட்ச தேவதை (கடவுள் அடியார்கள் மற்றும் ஆடு) இரு புலிகளுடன் போராடும் மனிதன்
- அசோகத் தூண்கள் – லௌரியா நந்தன்கர் தூண், சாரனாத் தூணின் உச்சி, ராம்பூர்வா தூணின் உச்சி
- சாஞ்சித்தூபியின் கலைப்பண்புகள், சாஞ்சித் தோரணத்தின் செதுக்கல்கள்
- பாரூத் கல்வேலியின் செதுக்கல்கள்
- குபு, காப்ரே பிரமிட்டுக்கள்
- அபுசிம்பல், லக்சோர் தேவாலயங்கள்
- நர்மேர்/ நாமர் மன்னனின் பலகை, மென்குறேயும் அவரது மனைவியும், ஸ்கிறைப் சிற்பம், நெபர்ரிரி மார்பளவுச் சிலை
- எகிப்திய ஓவியங்கள். பறவை வேட்டை, மீடம் வாத்துகள், நடன மங்கையர்களும் இசைக் கலைஞர்களும்
இரண்டாந் தவணை
- 20ம் நுற்றாண்டின் சமயம் சார்ந்த இலங்கை ஓவியங்கள்
- இந்திய ஓவியக் கலைஞர்களின் நிர்மாணிப்புகள்
- ஐரோப்பிய மறுமலர்ச்சிக்கால கலைஞர்களின் கலை நிர்மாணிப்புக்களை மதிப்பிடுவோம்
- சிலைமனைக்களின் நிர்மாணிப்புகள்
- திவங்க சிலைமனை
- தூபாராம சிலைமனை
- இலங்கா திலக்க சிலைமனை
- பொலநறுவை காலத்து சிவ தேவலாயங்கள்
- சிவாலயம் இல 1
- சிவாலயம் இல. 2
- விஜயோத்பாய
- நிசங்கலதா மண்டபம்
- வட்டதாகே நிர்மாணிப்புகள்
- பொலநறுவை வட்டதாகே
- திரியாய வட்டதாகே
- மெதிரிகிரிய வட்டதாகே
- குள நிர்மாணிப்புக்கள்
- அநுராதபுர குட்டம் பொக்குண
- இசுருமுனியவின் ரன்மசு உயன பொக்குண
- பொலநறுவையின் குமார பொக்குண
- பொலநறுவையின் நெலும் பொக்குண
- இசுருமுனி செதுக்கல்கள்
- அனுராதபுர காலத்து புத்த சிலைகள்
- அனுராதபுர காலத்து சித்திரங்கள்
- காந்தார கலை மரபுக் கலை நிர்மாணிப்புக்கள்
- கனிஷ்க மன்னனின் நாணயம்
- ஹோர்ட் மந்தார் புத்தர் சிலை
- பிரேகம சிலை
- தக்தி பகீர் சிலை
- சஹரி பலொல் சிலை
- துஷ்கர கிரியாவ சிலை
- மதுரா கலை மரபுக் கலை நிர்மாணிப்புக்கள்
- கத்ரா புத்தர் சிலை
- கனிஷ்க அரசனின் உருவம்
- அமராவதீ கலை மரபுக் கலை நிர்மாணிப்புக்கள்
- மகாமாயா தேவியின் கனவு
- ராகுல இளவரசன் வரம் கேட்டல்
- நளாகிரி யானையை அடக்குதல்
- இல்லற வாழ்க்கையை துறத்தல் (அபிநிஷ்கிரமணய),
- அமராவதி செதுக்கல்களில் காணப்படும் புத்தர் சிலைகள்)
- குப்த கலை மரபுக் கலை நிர்மாணிப்புக்கள்
- பாதினன் தேவாலயம்
- கிரேக்க தூண்கள்
- கிரேக்க மட்பாண்டங்கள்
மூன்றாந் தவணை
- மனப்பதிவுவாதக் கலைஞர்களின் கலை நிர்மாணிப்புகளை மதிப்பிடுவோம்.
- க்லோட் மொனே
- எட்கா டெகா
- மெரி கசற்
- பின் மனப்பதிவுவாதக் கலைஞர்களின் கலை நிர்மாணிப்புகளை மதிப்பிடுவோம்.
- கனவடிவுவாத ஓவியக் கலைஞர்களின் கலை நிர்மாணிப்புகளை மதிப்பிடுவோம்.
- பப்லோ பிக்காசோ
- ஜோஜஸ் பிராக்
- பொலநறுவை காலத்து புத்த சிலைகள்
- பொலநறுவை பொத்கல் விகாரை சிலை
- கம்பளை காலத்து புத்தர் சிலைகள்
- கண்டிக்கால புத்தர் சிலைகள்
- உலோகக் கலை நிர்மாணிப்புகள்
- பொலநறுவை காலத்து சித்திரங்கள்
- கண்டிக்கால பாரம்பரிய மலைநாட்டுக் கலைப்பாணி சித்திரங்கள்
- கண்டிக்கால பாரம்பரிய தாழ்பிரதேச கலைப்பாணி சித்திரங்கள்
- அஜந்தா ஓவியங்கள்
- எல்லோரா செதுக்கல்ள்
- கிரேக்க தொன்மை மற்றும் செந்நெறி காலத்துக்குரிய சிலைகள்
- குறோஷ் மற்றும் கோறி சிலைகள்
- பரிதி வட்டம் வீசுபவன்
- டொரிபரஸ்
- ஹர்மிஸ் மற்றும் டயோனீ சியஸ்
- கிரேக்க ஹெலனிஸ்டிக் காலத்துக்குரிய சிலைகள்
- லெஒக்கூன்
- சமோதராசின் வெற்றித் தேவதை
- இறக்கும் கலாத்தியஸ்