காவற்கல்
- வணக்கஸ்தலங்கலுக்கு நுழையும் படிவரிசையின் அடிவாரத்தில் சந்திரவட்டக் கல்லுக்கு இரு புறத்திலும் காணப்படும் செதுக்கல்களுடனான கற்றகடு காவற்கல்லாகும்.
- கைப்பிடியை இது தாங்கி நிற்கவும் உதவுகிறது, படிவரிசையின் உறுதியையும் இது பேணுகிறது.
- ஆரம்ப காலத்தில் இது செதுக்கல்களின்றிக் காணப்பட்டது. பின்னர் படிப்படியாக செதுக்கல்களால் அலங்கரிக்கப்பட்டன.
- செதுக்கல்களின்றிய காவற்கல்
- புன்கலசத்துடனான காவற்கல்
- பைரவ காவற்கல்
- நாகப்படக் காவற்கல்
- நாகராஜக் காவற்கல்
- அனுராதபுர, பொலனறுவைக் காலத்தில் நாகராஜக் காவற்கல் மிகவும் உயர்வான கலைப்பண்புகளைக் கொண்டிருந்தது.
- பல சந்தர்ப்பங்களில் காவற்கலானது கருங்கல், செங்கல், சாந்து போன்ற ஊடகங்களால் நிர்மாணிக்கப்பட்டன.
பல காலங்களுக்குரிய உயர் கலைப்பண்புகளைக் கொண்ட காவற்கற்கள்
- அநுராதபுரக்கால சிறந்த காவற்கல்லாக “இரத்தின பிரசாதய” காவற்கல் காணப்படுகின்றது.
- பொலனறுவைக்கால சிறந்த காவற்கல்லாக “பொலனறுவை வட்டதாகே” காவற்கல் காணப்படுகின்றது.
பயிற்சி வினாக்கள்
1. இனங்காண்க : …………………………………………
2. காலப்பகுதி: ……………………………………………..
3. காணப்படும் இடம்: ………………………………..
4. செதுக்கல் நுட்பமுறை:…………………………
5. ஊடகம்: ……………………………………………………..
1. இனங்காண்க : …………………………………………
2. காலப்பகுதி: ……………………………………………..
3. காணப்படும் இடம்: ………………………………..
4. செதுக்கல் நுட்பமுறை:…………………………
5. ஊடகம்: ……………………………………………………..