பில்லாவ (பிலவை)

இக்குகை அனுராதபுர மாவட்டத்தைச் சேர்ந்த மகவிலச்சிய பிரதேசத்தில் உள்ன பில்லாவை எனும் கிராமத்தில் அமைந்துள்ளது. இக்குகையின் உட்புறச் சுவரில் கோட்டுச் சித்திரங்கள் சிலவற்றையும் வெண்ணிறந் தீட்டப்பட்ட சில ஓவியங்களையும் காணலாம். ஜோன் ஸ்டீல் இனால் 1910இல் இந்த ஓவிய வகைகளை வீடொன்றினுள் இருக்கும் மனிதர் இருவர், தனித்தனியே இருக்கும் மனிதர் இருவர், மரை உருவம், மயில் எனக் கருதத்தக்க ஓர் உருவம், இனங்காணப்படாத ஒரு குறியீடு என்றவாறு இனங்கண்டுள்ளன.  இங்கு காணப்படும் சில ஓவியங்கள் வர்ணந் தீட்டப்பட்டவையாகும். இங்கு வரையப்பட்டுள்ள மரை உருவத்தில் வெண்ணிறம் பூசப்பட்டுள்ளது.

திமில் உள்ள எருது உருவம்
விலங்கின் முதுகில் செல்லும் மனிதன்
மனித உருவங்கள் / கட்டத்தினுள் மனித உருவங்கள்
error: Content is protected !!