பற்றிக் அலங்காரம்
துணியில் மெழுகால் சித்திரங்களை வரைந்தபின்னர் அதனைச் சாயமூட்டி உலர்த்திய பின் சுடுநீரில் அவித்து மெழுகு நீக்கப்படும். இதன்மூலம் மெழுகு நீக்கப்பட்ட இடங்களில் துணியின் ஆரம்ப வர்ணத்தில் சித்திரங்கள் வெளிப்படும். இம் முறையிலான சித்திரங்கள் பற்றிக் அலங்காரம் எனப்படும்.