பரவுரூபச் சித்திரம்

  • குறித்த ஒரு உருவத்தை குறித்த ஒரு ஒழுங்கில் அச்சுப்பதிப்பதன் மூலம் திரும்ப திரும்ப வரைவதுடன் குறித்த ஒரு ஒழுங்கில் வர்ணமும் தீட்டப்பட்டு பெறப்படும் சித்திரம் பரவுரூபச் சித்திரம் ஆகும்.

    உதாரணம்:
    சீத்தைத்துணி,
    பரிசுப்பொதி சுற்றும் தாள்

பயிற்சி வினாக்கள்

1. பரவுரூபச் சித்திரம் என்றால் என்ன?
2. பரவுரூபச் சித்திரத்திற்கு உதாரணம் தருக?
3. பூக்களைப்பயன்படுத்தி சீத்தைத்துணி அலங்காரம் ஒன்றை பரவுருவ கோட்பாட்டிற்கமைய வரைக.

error: Content is protected !!