தூரதரிசனம்

  • அண்மையில் உள்ள பொருட்கள் பெரிதாகவும் அதே பொருட்கள் தொலைவில் உள்ளபோது சிறிதாகவும் தெரியும் தோற்றப்பாடு தூரதரிசனம் எனப்படும்.
    உதாரணம்:
    புகையிரத வீதி
    பெருந்தெருக்கள்
    மின்கம்பங்கள்

பயிற்சி வினாக்கள்

1. தூரதரிசனம் என்றால் என்ன?
2. தூரதரிசனப்பண்பு வெளிப்படும் வகையில் காட்சி ஒன்றை வரைக.

error: Content is protected !!