சாந்திக் கிரியைகளுடன் தொடர்புடைய கட்புலக் கலை அங்கங்கள்
 • பண்டைய காலம் தொடக்கம் இலங்கையர்கள் சாந்திக் கிரியைகளில் பாரம்பரியமான முறையில் ஈடுபட்டு வந்தனர். மக்களிடையே நிலவும் நம்பிக்கைகளின் காரணமாக சாந்திக் கிரியைகள் நடத்தப்படுகின்றன.
 • நோய்களைக் குணமாக்குதல், சௌபாக்கியம், செழிப்பு என்பவற்றை நோக்காகக்கொண்டு சாந்திக் கிரியைகள் நடத்தப்படுகின்றன.
 • இலங்கையில் பல இன மக்களால் நடத்தப்படும் சாந்திக் கிரிகைகளில் உபயோகப்படுத்தும் அலங்கார வேலைப்பாடுகள் வேறுபட்டுக் காணப்படுகின்ற சிங்கள, தமிழ் மக்களிடையே பிரபல்யமான சாந்திக் கிரியைகள் :
  1. கொஹொம்ப கங்காரிய ⇒
  2. தெவொல் மடுவ ⇒
  3. பஹன் மடுவ
  4. கும்பாபிஷேகம் ⇒
error: Content is protected !!