கைப்பிடி (கொரவக்கல்)
- வணக்கஸ்தலமொன்றுக்குள் அல்லது கட்டடம் ஒன்றுக்குள் நுழையும் படிவரிசையின் இரு புறத்திலும் கைப்பிடி போன்ற அமைப்பில் உருவாக்கப்பட்ட பாரிய இரு கற்சுவர்களும் கைப்பிடியாகும்.
- கைப்பிடியானது மகரவாயில் இருந்து வெளிவரும் தும்பிக்கை, நீரலை, தீச்சுடர் அமைப்புகளைக் கொண்டன.
- மகரவாயில் இருந்து வெளிவரும் சந்தத்துடனான நீரலையில் (தும்பிக்கை, தீச்சுடர்) நுணுக்கமான முறையில் செதுக்கல்கள் காணப்படுவதால் அது அருமையான நிர்மாணிப்பாகிறது.
- சிம்ம உருவங்கள், கஜசிங்க உருவங்கள், பெண் உருவங்கள் என்பன செதுக்கல்களில் காணப்படுகின்றன.
- அனுராதபுரம், பொலனறுவை காலத்தில் கருங்கல்லினாலும் கண்டி, கம்பளை காலத்தில் செங்கல், சாந்துக்கலவையினாலும் கைப்பிடி நிர்மாணிக்கப்பட்டது.
- அநுராதபுரம், பொலனறுவை காலங்களில் மகர உருவம் கைப்பிடியில் காணப்பட்டது. கண்டி, கம்பளை காலங்களில் கஜசிங்க உருவத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.
- பரிவரிசையின் படிக்கட்டுகளின் எண்ணிக்கைக்கு ஏற்றவாறு கைப்பிடியின் நீளம், அகலம் என்பன தீர்மானிக்கப்பட்டன.
பல காலங்களுக்குரிய உயர் கலைப்பண்புகளைக் கொண்ட கைப்பிடிகள்
- அநுராதபுரக் காலம் இரத்தின பிரசாதயவின் கைப்பிடி
- பொலனறுவைக் காலம் பொலனறுவை வட்டதாகேயின் கைப்பிடி
- கம்பளைக்காலம் கடலாதெனிய விகாரையின் கைப்பிடி
பயிற்சி வினாக்கள்
1. இனங்காண்க : …………………………………………
2. காலப்பகுதி: ……………………………………………..
3. காணப்படும் இடம்: ………………………………..
4. செதுக்கல் நுட்பமுறை:…………………………
5. ஊடகம்: ……………………………………………………..
1. இனங்காண்க : …………………………………………
2. காலப்பகுதி: ……………………………………………..
3. காணப்படும் இடம்: ………………………………..
4. செதுக்கல் நுட்பமுறை:…………………………
5. ஊடகம்: ……………………………………………………..
1. இனங்காண்க : …………………………………………
2. காலப்பகுதி: ……………………………………………..
3. காணப்படும் இடம்: ………………………………..
4. செதுக்கல் நுட்பமுறை:…………………………
5. ஊடகம்: ……………………………………………………..