கண்மட்டம்
  • கண்மட்டத்தில் வைக்கப்படும் பொருட்களுக்கு மேற்புறமும் கீழ்ப்புறமும் தெரிவதில்லை.
  • கண்மட்டத்திற்கு மேலே வைக்கப்படும் பொருட்களுக்கு பொருளின் அடிப்பக்கம் தெரிவதுடன் மேற்பக்கம் தெரிவதில்லை.
  • கண்மட்டத்திற்கு கீழே வைக்கப்படும் பொருட்களுக்கு பொருளின் மேற்பக்கம் தெரிவதுடன் கீழ்ப்பக்கம் தெரிவதில்லை.

பயிற்சி வினா

fbd0e5கண்மட்டத்திற்குக் கீழ் உள்ள பெட்டி ஒன்றை தூரதரிசனப்பண்பு வெளிப்படும் வகையில் வரைக.

error: Content is protected !!