உண்ணாட்டுப் பாரம்பரிய விலங்குருவங்களும் அவற்றின் உபயோகமும்

அன்னம்

பாரம்பரிய சுவரோவியங்கள், மரச்செதுக்கல்கள், கற்செதுக்கல்கள், யானைத் தந்த செதுக்கல்கள், தங்கம், வெள்ளி, பித்தளைப் பொருட்கள், ஆபரணங்கள், ஓலைச் சுவடிகள்

அன்ன பந்தம்

பாரம்பரிய சுவரோவியம், மரச்செதுக்கல்கள், கற்செதுக்கல்கள், யானைத்தந்தச் செதுக்கல்கள், தங்கம், வெள்ளி, பித்தளைப் பொருட்கள், ஆபரணங்கள், ஓலைச்சுவடிகள், செடிப்பலகைகள் எனப்படும் கூரை காக்கும் பலகைகள்

நான்கு அன்னங்களைக் கொண்ட பந்தம்

பாரம்பரிய சுவரோவியங்கள் (கண்டி தலதா மாளிகையின் கீழ் மாடியின் உட்கூரையின் சித்திரங்கள்)

சிங்கம்

பாரம்பரிய சுவரோவியங்கள், மரச்செதுக்கல்கள், கற்செதுக்கல், காக்கும் கூரை ஓடுகள், பொன், வெள்ளி, பித்தளைப் பொருட்கள்.

கிளி

மரத்தூண்கள், பித்தளைப் பொருட்கள்

மயில்

கற்செதுக்கல்கள், மரச்செதுக்கல்கள்

நாகம்

கற்செதுக்கல், மரச்செதுக்கல்கள்

யாழி

மரத்தேர்கள்

எத்கந்தலிகினியா , பேரண்ட பட்சி, கஜசிங்க, செரபெந்தா

பாரம்பரிய சுவரோவியங்கள், மரச்செதுக்கல், கற்செதுக்கல்கள், பித்தளைப்பொருட்கள்.

விலங்குருவ அலங்கார அலகுகளில் காணப்படும் சிறப்பியல்புகள்
  • ஒவ்வோர் அலங்கார அலகும் இயற்கையான ஒன்று அல்லது பல விலங்குகளைக்கொண்டு மோடிப்படுத்தி அலங்கார வேலைப்பாட்டுடன் நிர்மாணிக்கப்பட்டுள்ளமை.
  • உபயோகித்திருக்கும் ஊடகம், கலைத்துவப் பொருளின் தன்மை ஆகியவற்றுக்கு ஏற்ப தளத்துக்குப் பொருந்தும் விதத்தில் ஒருங்கிணைத்திருத்தல்.
விலங்குருவங்களைக் கொண்ட அலங்கார வேலைப்பாடுகள் காணக்கூடிய இடங்கள்
  • மரச்செதுக்கல்கள் – எம்பக்க தேவாலயம், இந்து ஆலயங்கள்
  • சுவரோவியங்கள் – கண்டி தலதாமாளிகை, இந்து ஆலயங்கள்
  • பொன், வெள்ளி, பித்தளை செதுக்கல்கள் – கண்டி, கொழும்பு தேசிய நூதனசாலை போன்றவற்றில்.
  • ஓலைச் சுவடிகளின் அட்டைகள் – கொழும்பு தேசிய நூதனசாலை போன்றவற்றில்.
error: Content is protected !!